Suzhnilaikalai Paarkilum சூழ்நிலைகளை பார்க்கிலும்

சூழ்நிலைகளை பார்க்கிலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம் அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படி தான் யுத்தம் செய்வோம் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2 உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே – 2 பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் – 2 I have decided To follow jesus I have decided To follow jesus – 2 No turning back No turning back – 2 பின்னோக்கேன் நான் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3747
Song ID
suzhnilaikalai-paarkilum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open