Thaagam Migunthavarae தாகம் மிகுந்தவரே அமர்ந்த

தாகம் மிகுந்தவரே அமர்ந்த
Unknown
Lyrics

Lyrics

தாகம் மிகுந்தவரே அமர்ந்த தண்ணீரண்டை வாரும்- ஓ! 1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே – நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம் வேண்டியதைத் தருவேன். – ஓ! 2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே – விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே.- ஓ! 3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே – வாரும் நேரே உமக்கிளைப்பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ! 4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி ஆகாத வஸ்துவையும் – நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம் தன்னையுமேன் கெடுப்பீர்?- ஓ! 5.கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில் கண்டிடுமே உடனே – உந்தன் அத்தன் சமீபமாக இருக்கும் போதே ஆவலாய்க் கூப்பிடுமே.- ஓ!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
849
Song ID
thaagam-migunthavarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0