Thaagam Theerkkum Jeeva Thanneer தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்

தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் இயேசு உன்னை அழைக்கின்றாரே கன்மலையை பிளந்து தண்ணீரை தந்தவர் உன் பாவம் போக்கவே ஜீவ தண்ணீரை தருகின்றாரே – தாகம் கானல் நீர் போன்ற உலக அன்பு காற்றாய் மாறி போகுமே இயேசு அன்பு நமக்கு போதும் என்றும் அவர் தான் சொந்தமே – தாகம் வானவில் போல் வாழ்க்கை இன்பம் வாடும் மலர் போல் உதிர்ந்து விடும் இயேசு தருகின்ற பேரின்பம் என்றும் நிலைத்திடும் நித்தியானந்தம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8172
Song ID
thaagam-theerkkum-jeeva-thanneer-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open