Thaai Anbilum Melana Anbu Undu தாய் அன்பிலும் மேலான

தாய் அன்பிலும் மேலான
Unknown
Lyrics

Lyrics

தாய் அன்பிலும் மேலான அன்பு உண்டு உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு -2 1 குழந்தையின் வாழ்க்கையில் தாய் அன்பு மேல் -2 அந்ததாய் மறந்தாலும் மறவாத அன்பு உண்டு -2 தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2 உனக்காக உயிரை ஈந்த ஓர் தேவன் இயேசு உண்டு -2 கலங்கிடாமல் சோர்ந்திடாமல் அவரை நம்பிடு உன்னை . தாங்கிடுவார் தேற்றிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1284
Song ID
thaai-anbilum-melana-anbu-undu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0