Thai Than Pilaiyai Maranthalum …
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
Lyrics
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை
உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை
என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலுயா ஆராதனை
கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னை தாங்குகிறீர்
மாங்களின் கால்கள் எனக்கு தந்து
ரதங்களை வென்றிட பெலன் அளித்தீர்
எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
அழைத்தவர் என்னை நடத்துகிறீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்தீர்
எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்குப் போதும்
Details
- Numeric ID
- 6177
- Song ID
- thaai-than-pillaiyai-maranthalum-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 1
- Downloads
- 1