Thaakaththai Theerumaiya Abi தாகத்தைத் தீருமையா அபி

தாகத்தைத் தீருமையா அபி
Unknown
Lyrics

Lyrics

தாகத்தைத் தீருமையா – அபி ஷேகத்தைத் தாருமையா – எங்கள் 1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம் ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள் 2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ இடர் வந்ததையோ, அத்தனே உமது அருள் பலத்தாலே நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள் 3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல போதகராம் ஆவியானவரே, பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே பரிசுத்த மாவோமே – நாங்கள் – எங்கள் 4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும் கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம் சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே மெத்தவும் பலன் காண்போம் – நாங்கள் – எங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1288
Song ID
thaakaththai-theerumaiya-abi-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0