Thaalvil Ennai Thaangina Anbae தாழ்வில் என்னை தாங்கின அன்பே

தாழ்வில் என்னை தாங்கின அன்பே

Lyrics

1.தாழ்வில் என்னை தாங்கின அன்பே சோர்வில் என்னை சுமந்த அன்பே அலையில் என்னை அணைத்த அன்பே கடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பே என்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோது இருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானது உம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3912
Song ID
thaalvil-ennai-thaangina-anbae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open