Thaangi Nadaththum Thaeva Kirupai …

தாங்கி நடத்தும் தேவ கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

1. தாங்கி நடத்தும் தேவ கிருபை எத்தனை ஆச்சரியம் – அதை சார்ந்து சார்ந்து அனுதினமும் மகிழ்ந்து வாழுகின்றேன் – 2 அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை என்றென்றும் துதித்திடுவேன் – ஆ… ஆ… 2. துன்ப நேரத்தில் ஆறுதல் அளிக்கும் இன்ப கிருபையிது தொல்லை கவலையில் கண்ணீர் துடைக்கும் அன்பின் கிருபையிது 3. நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும் நேசரின் கரம் தாங்கும் – நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர் நம்புவேன் அவரையே நான் 4. பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான் தஞ்சம் என் இயேசு உண்டு வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர் புசித்து வாழ்ந்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3904
Song ID
thaangi-nadaththum-thaeva-kirupai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open