Thaarum Devaa Unthan தாரும் தேவா உந்தன்

தாரும் தேவா உந்தன்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல் கறை யற்றிருப்பேன்!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7684
Song ID
thaarum-devaa-unthan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open