Thaayin Karuvil Kanda Devaa Song Lyrics தாயின் கருவில் கண்ட தேவா

தாயின் கருவில் கண்ட தேவா

Lyrics

தாயின் கருவில் கண்ட தேவா என்னை அறிந்து அழைத்த தேவா உம்மை துதிக்கவே இந்த நாவு போதாதே உம் புகழை சொல்லவே இந்த வாழ்வு போதாதே-தாயின் இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு அழைத்த தேவன் உண்மையுள்ளவர் சொன்னதை என்றும் செய்து முடிப்பவர் காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் தூஷிக்கும் மனிதர் இங்குண்டு அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு நித்தம் உந்தன் பாதை நடப்பேன் உம் அன்பை பாடி துதிப்பேன் சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1738
Song ID
thaayin-karuvil-kanda-devaa-song-lyrics
Views
12
Downloads
3
Source
Open