Thaayin Karuvil Uruvaakum Mun

தாயின் கருவில் உருவாகும் முன்
Unknown
Lyrics

Lyrics

தாயின் கருவில் உருவாகும் முன் உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர் உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர் பெயர் சொல்லி அழைத்தீர் நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா சேற்றிலிருந்த என் வாழ்க்கையை கரம் பிடித்து துக்கினீர் உம் வஸ்திரத்தால் என்னை மூடி தகுதியான்கி நீர் பாவமான என் வாழ்க்கையை உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர் உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர் உம் பந்தியில் அமர்வைதீர் Thaayin Karuvil Uruvaakum Mun lyrics songs,Thaayin Karuvil Uruvaakum Mun lyrics,Thaayin Karuvil Uruvaakum Mun Lyrics Song Chords PPT - தாயின் கருவில் உருவாகும் முன் Thaayin Karuvil Uruvaagum Mun Ullangaiyil VarainThe Vaitheer Um Suvaasathaal Jeevan Thandheer Peyar Solli Azhaitheer Nandri Nandri Aiyaa Nandri Nandri Aiyaa Serrilirundha En Vaazhkaiyai Karam Pidithu Thookkineer Um Vasthirathaal Ennai Moodi Thagudhiyaanki Neer Paavamaana En Vaazhkaiyai Um Rathathaale Parisuthamaakineer Um Pillaiyaai Aetrukondeer Um Pandhiyil Amaravaitheer தாயின் கருவில் உருவாகும் முன் உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர் Thaayin Karuvil Uruvaagum Mun Ullangaiyil VarainThe Vaitheer உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர் பெயர் சொல்லி அழைத்தீர் Um Suvaasathaal Jeevan Thandheer Peyar Solli Azhaitheer நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா Nandri Nandri Aiyaa Nandri Nandri Aiyaa சேற்றிலிருந்த என் வாழ்க்கையை கரம் பிடித்து துக்கினீர் Serrilirundha En Vaazhkaiyai Karam Pidithu Thookkineer உம் வஸ்திரத்தால் என்னை மூடி தகுதியான்கி நீர் Um Vasthirathaal Ennai Moodi Thagudhiyaanki Neer பாவமான என் வாழ்க்கையை உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர் Paavamaana En Vaazhkaiyai Um Rathathaale Parisuthamaakineer உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர் உம் பந்தியில் அமர்வைதீர் Um Pillaiyaai Aetrukondeer Um Pandhiyil Amaravaitheer தாயின் கருவில் உருவாகும் முன் உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர் Before I was formed in my mother's womb You engraved me upon Your palm உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர் பெயர் சொல்லி அழைத்தீர் You gave me life by Your breath You called me by name நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா Thank You, thank You, Lord Thank You, thank You, Lord சேற்றிலிருந்த என் வாழ்க்கையை கரம் பிடித்து துக்கினீர் You took hold of my life from the mire You lifted me by the hand உம் வஸ்திரத்தால் என்னை மூடி தகுதியான்கி நீர் You covered me with Your garment And made me worthy பாவமான என் வாழ்க்கையை உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர் You made my sinful life holy By Your blood உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர் உம் பந்தியில் அமர்வைதீர் You accepted me as Your child You seated me at Your table

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thaayin-karuvil-uruvaakum-mun-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0