Thaazhthugiren Um Pathathil தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்

தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்

Lyrics

தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3 1. குயவன் கையில் களிமண்ணை போல உந்தன் கையில் என்னை தந்து விட்டேன் உமக்காக வனைந்திடுமே 2. வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர் வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர் வாஞ்சித்து கதறுகின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6101
Song ID
thaazhthugiren-um-pathathil-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open