Lyrics
தாழ்வில் என்னைக் கண்டீரே
உருவாக்கும் முன் அறிந்தீரே
உம் வார்த்தையை என்னில் வைத்தீரே
உம் நாமத்தால் என்னை அழைத்தீரே-2
பயமெல்லாம் நீக்கி என்னோடு நீர் இருந்தீர்
என்னை விடுவித்து என்னோடு இருப்பீரே
நீரே என் உறைவிடம் நீரே என் புகலிடம்
நீரே என் மறைவிடம் என் இரட்சகர் நீரே
சாம்பலில் இருந்து எடுத்தீரே
சிங்காசனத்தை தந்தீரே
தரிசனத்தை காண்பித்து
அதை நிறைவேற்றினீரே -2
Details
- Numeric ID
- 1191
- Song ID
- thaazhvil-ennai-kannteerae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0