Thadaigalai Neeki Podum தட…

தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர் நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார் நமக்கு முன்பாக செல்கிறார் -2 1. சிவந்த சமுத்திரம் போல் தடைகள் வந்தாலும் சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2 பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2) பாலும் தேனும் ஓடும் தேசம் நமக்கு சொந்தமே -2 2. யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும் யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார் பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ 3. எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும் ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார் ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7279
Song ID
thadaigalai-neeki-podum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open