Thadaigalai Neekum தடைகளை நீக்கும் தயாபரர்

தடைகளை நீக்கும் தயாபரர்
Unknown
PPT
Lyrics

Lyrics

தடைகளை நீக்கும் தயாபரர் என்முன்னே செல்கிறார் தடைகளை நீக்கி கடந்திடுவேன் இயேசு ராஜா முன் செல்வதால் அல்லேலூயா பாடுவேன் அகமகிழ்வேன் இயேசுவில் 1. அக்கினிச் சூளையிலும் அருகினில் அவரைக் கண்டேன் அணைத்து முத்தம் செய்தார் என் அழுகையைக் களிப்பாக்கினார் மனிதரை தலையின் மேல் ஏறி நடக்கச் செய்தார் ஏளனம் ஏமாற்றங்கள் மாற்றியே மகிழச் செய்தார்-என் + 3. எனக்காய் யாவையும் இனியும் செய்திடுவார் நான் இனி வாழ்வதெல்லாம் என் இயேசுவின் மகிமைக்காக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7280
Song ID
thadaigalai-neekum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open