Thadaippatta Nanmaikalai Kondu Varum Thevane

தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும்
Unknown
Lyrics

Lyrics

தடைப்பட்ட நன்மைகளைக் கொண்டு வாரும் – தேவனே ஐசுவர்ய சம்பன்னரே ஆசீர்வாதம் தாரும் அப்பா தரித்திரனான என்னை தூக்கி எடுத்து நிறுத்துமே உச்சிதமான உந்தன் நன்மைகளைத் தாருமே ... தடைப்பட்ட சர்ப்பத்தை வனாந்திரத்தில் உயர்த்தியதைப் போலவே சாபமான வாழ்வை நீக்கி சமாதானம் தாருமே ... தடைப்பட்ட உமது கூடாரத்தை விசாரிக்கும் போதெல்லாம் குறைவை காணமாட்டாய் என்று வாக்குத் தந்தீரே ... தடைப்பட்ட Thadaippatta Nanmaikalai Kondu Varum Thevane lyrics songs,Thadaippatta Nanmaikalai Kondu Varum Thevane lyrics, Thadaippatta Nanmaikalai Kondu Varum Thevane Lyrics Song Chords PPT - தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும் true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thadaippatta-nanmaikalai-kondu-varum-thevane-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0