Thadumaarum Kaalgalai Kanden …

தடுமாறூம் கால்களை கண்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

தடுமாறும் கால்களை கண்டேன் கண்கள் குளமாகி போனதையா-2 பாரமான சிலுவை என்று இறக்கிவைக்கவில்லை கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை -2 என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே -2 குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2 என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3820
Song ID
thadumaarum-kaalgalai-kanden-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0