Thaettaravaalanae Ennaith Thaeti தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

Lyrics

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1742
Song ID
thaetraravaalanae-songs-lyrics-chords-ppt-eva-joel-sangeetharaj-tamil-christian-song
Views
15
Downloads
2
Source
Open