Thagappanae Nalla Thagappanae Song தகப்பனே நல்ல தகப்பனே

தகப்பனே நல்ல தகப்பனே

Lyrics

தகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்திறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்திறீங்க நன்றி உமக்கே நன்றி எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1699
Song ID
thagappanae-nalla-thagappanae-song-lyrics-chords-ppt
Views
18
Downloads
3
Source
Open