Thaguthiyae Illa தகுதி இல்ல உங்க மூகத்த

தகுதி இல்ல உங்க மூகத்த
Unknown
Lyrics

Lyrics

தகுதியே இல்ல உங்க முகத்த பாா்க்க ஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரே உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2 பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 துணிகரமாய் நான் பாவம் செய்தேன் உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2 என்னை மன்னியுமே மன்னியுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2 உம் சமூகம் விட்டு விலகி சென்றேன் பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2 என்னை மன்னியுமே மன்னியுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1289
Song ID
thaguthiyae-illa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0