Thai Madiyil Pal Marantha தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
Unknown
Lyrics
Lyrics
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
1. உம்மை நம்பி நன்மை செய்வேன்
உம்மை நம்பி உன்னோடிருப்பேன்
2. எந்தன் தாயே என்தன் தயவே
எந்தன் உறவே எந்தன் உறவே
3. துன்ப நேரம் எந்தன் துணையே
இன்ப நேரம் எல்லாம் நீரே
4. உம்மைத் தேடி ஓடி வந்தேன்
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7217
- Song ID
- thai-madiyil-pal-marantha-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0