Thai Marandhalum தாய் மறந்தால…

தாய் மறந்தாலும் நான் மறவேன்
Unknown
Lyrics

Lyrics

தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் தந்தை தள்ளினாலும் தள்ளாட விடமாட்டீர்-2 இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும் இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர்-2 என் இயேசு என்னோடு என் நேசர் என்னோடு என்றும்-2 1.நெருக்கப்பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தாலும் மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப 2.(என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்-2 கைவிடப்பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4257
Song ID
thai-marandhalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0