Thai Pola Ennai Kaakkum தாய் போல எனைக் காக்கும்

தாய் போல எனைக் காக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன் துணையின்றி என் வாழ்வு வீணாகுமே நீயில்லையேல் நானில்லையே - உன் உறவில்லையேல் வாழ்வில்லையே 1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல் உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் அன்பானவா அருளானவா துயர் நீக்கி துணையாக நீர் வாருமே 2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும் உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ஒளியானவா உயிரானவா உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3911
Song ID
thai-pola-ennai-kaakkum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open