Thai Unnai Marandhalum த…

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே – 2 தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் என்னை சுமப்பவர் – 2 1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர் 2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே 3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே 4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால் என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே 5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7214
Song ID
thai-unnai-marandhalum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
1
Source
Open