Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையே

Lyrics

தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே – 2 கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே – 2 தலை நிமிரச் செய்பவர் நீரே – 2 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் – 2 ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை – 2 தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர் – 2 2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் – 2 அச்சமில்லையே கலக்கமில்லையே – 2 வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே – 2 3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே – 2 நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை – 2 அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6243
Song ID
thakappanae-thanthaiyae
Views
0
Downloads
0