Thalai Thanga Mayamaanavar Gersson Edinbaro
Lyrics
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்-2
இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ-2
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே-2
தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்-2
Details
- Numeric ID
- 6163
- Song ID
- thalai-thanga-mayamaanavar-gersson-edinbaro
- Views
- 1
- Downloads
- 1