Thalaigal Uyarattum Kathavu …

தலைகள் உயரட்டும் கதவு

Lyrics

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார் இயேசு இராஜா வருகிறார் – 2 யார் இந்த ராஜா மகிமையின் ராஜா – 2 – தலைகள் உயரட்டும் 1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் – 2 படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் – 2 யார் இந்த ராஜா மகிமையின் ராஜா – 2 – தலைகள் உயரட்டும் 2. மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள் எல்லாம் அவரின் உடமை அன்றோ – 2 தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் இரட்சகர் இயேசுவை – 2 3. கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்? அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்? – 2 சுத்தமான கைகள் தூய்மையான இதயம் உடையவன் தானே – 2 4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் – 2 நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு தீர்ப்பு கூறிவிட்டார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6244
Song ID
thalaigal-uyarattum
Views
0
Downloads
0