Thalaimurai Thalaimuraaai El Ezer தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை

Lyrics

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர் முன்மாரியும் பின்மாரியும்சரியான நாளில் தந்தீர் இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4395
Song ID
thalaimurai-thalaimuraaai-el-ezer-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
1