Thalaimurai Thalaimurai Uyarththubavar தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர் உன்னை ஆசீர்வதித்திடுவார் தரிசனம் தந்து அழைத்தவரே தவறாமல் உன்னில் நிறைவேற்றுவார் அவர் கரத்தின் முத்திரை மோதிரம் நீ ராஜகிரீடம் நீதானே அல்லேலூயா அல்லேலூயா நிறைவான வருடங்கள் தந்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா நிறைவான கிருபையால் நிறைத்திடுவார் ஆயிரமோ பதினாயிரமோ எந்த தீங்கும் அணுகாதே யுத்தங்கள் உனக்காக செய்திடுவார் வெற்றிமேல் வெற்றியை தந்திடுவார் வெண்கல கதவுகள் உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார் செட்டைகள் விரித்து எழும்ப செய்வார் உன்னதங்களில் உன்னை அமரச்செய்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8085
Song ID
thalaimurai-thalaimurai-uyarththubavar-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open