Thalaimurai Thalaimuraiyaai …

தலைமுறை தலைமுறையாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைத்தவரே என்னை நடத்துவாரே என்றும் உயிருள்ள காலம் எல்லாம் உன்னை அழைத்தவரே என்றும் நடத்துவாரே நம்மை தலைமுறை தலைமுறையாய் தலைமுறை தலைமுறையாய் (4) மனிதர்கள் என்னை பகைத்தாலும் உம் அன்பு ஒன்றே மாறாததே யார் மறந்தாலும் நான் மறவேன் என்று வாக்குரைத்தவரே மாறிடாரே என் நேசரே நேசரே எந்தன் இயேசுவே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7987
Song ID
thalaimurai-thalaimuraiyaai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open