Thalaiva Kanivudan Enai Kaakum தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
Unknown
Lyrics
Lyrics
தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
கனிவுடன் எனை காக்கும் இறைவா-என்
கண்ணீரோடு வந்த என்னை களிப்பாக மாற்றினீர் – விசாலத்தில் வைத்தென்னை செழிப்பாக்கினீர்-2
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை -2
1. துணையாக எனக்காக
யாரென்று அழுதேன் - ஐயா (2)
கலங்காதே நான் உந்தன் துணை என்றீரே -2
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை(2)
எனக்காக யுத்தம் செய்வீர் - நீர் (2)
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும்
வல்ல தெய்வமே - இரட்டையும்
பட்டுடுப்பாய் மாற்றிவிட்டீரே -2
2. தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு
உமக்கென்றும் ஆராதனை - இயேசுவே
துதியினாலே எரிகோ மதில் தூள்தூளாய்
உடைந்திடும் - கொல்ல வரும் பட்டயமும்
இரத்தம் பார்த்து கடந்திடும்
Details
- Numeric ID
- 1215
- Song ID
- thalaiva-kanivudan-enai-kaakum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0