Thalaiva Unai Vananka தலைவா உனை வணங்க என்

தலைவா உனை வணங்க என்
Unknown
Lyrics

Lyrics

தலைவா உனை வணங்க – என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உனைக் கேட்க – நான் சிரமே தாள் பணிந்தேன் அகல்போல் எரியும் அன்பு – அது பகல்போல் மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் – நான் மலையாய் உயர்வடைவேன் – 2 நீர்போல் தூய்மையையும் – என் நினைவில் ஓடச் செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3808
Song ID
thalaiva-unai-vananka-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0