Thalarnthidaamal Mun Selluvom தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்

தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்

Lyrics

தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம் நம் இயேசு நம்மோடு உண்டு தளர்ந்திடாமல் முன் செல்வோம் தளர்ந்திட்ட கைகளே இன்றே திடன் கொள்ளுங்கள் தள்ளாடும் கால்களே இன்றே பெலன் கொள்ளுங்கள் கலங்கும் இதயங்களே அமைதி கொள்ளுங்களே இயேசு வருகிறார் விடுதலை தந்திடுவார் பரிசுத்த வழி நடப்போம் பரலோகம் வழி நடப்போம் ஆனந்த களிப்புடனே சீயோனைக் கண்டிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1687
Song ID
thalarnthidamal-munselvom-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
18
Downloads
4
Source
Open