Than Jeevan Thanthaar En Jeevan Aanar தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்

தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்
Unknown
PPT
Lyrics

Lyrics

தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார் என் வாழ்க்கை இயேசுவுக்கே என் நெஞ்சமே என் நேசமே என்றென்றும் இயேசுவுக்கே நிம்மதி இல்லாத இந்த உலகில் இன்னல்கள் வந்தாலுமே இயேசுவே எந்தன் வேதனை நீங்க புது பெலன் தந்திடுவார் – தன் ஜீவன் என்னை மறவாத தேவ மைந்தன் அவரிடம் தஞ்சமானேன் இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரே தயவுடன் அருள் புரிவார் – தன் ஜீவன் திரளான மீட்பு தருகின்றார் இயேசு சிறுபிள்ளை போல் ஆனேன் கிருபையும் என் மேல் வைத்திடுவாரே அவர் பாதம் பணிந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8182
Song ID
than-jeevan-thanthaar-en-jeevan-aanar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open