Thandai Iraiva தந்தையாம் இறைவா போற்றி

தந்தையாம் இறைவா போற்றி
Unknown
Lyrics

Lyrics

தந்தையாம் இறைவா போற்றி என்னை படைத்தாளும் பரனே போற்றி-2 1. பராமரிக்கும் பரிவே போற்றி என்றும் தாமாயிருக்கும் தலைவா போற்றி அந்தமில்லா அன்பே போற்றி ஆதியும் அந்தமும் நீரே போற்றி 2. உருவில்லாத அற்புதா போற்றி எங்கும் நிறைந்து வாழும் இறைவா போற்றி அனைத்திற்கும் காரணரே இறைவா போற்றி எங்கள் அனைவருக்கும் நிறைவான மகிழ்வே போற்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7282
Song ID
thandai-iraiva-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0