Thandu Valichu Thandu தண்டு வலிச்சு தண்டு

தண்டு வலிச்சு தண்டு

Lyrics

தண்டு வலிச்சு தண்டு வலிச்சு படகிலே என்னை அடி மோதும் துன்பத்துக்கு பயமில்லை அலைமோதும் கடலில் படகில் என் ஆண்டவர் ஒருக்கையிலே பயமில்லை 1. கார்மேகம் கருக்குது கடல் அலையும் சிறுது காற்றுக்கு பயந்து மீன்கள் ஓடுது துன்பங்கள் தாக்குது மிரட்டி மிரட்டிப் பார்க்குது – இனி திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது 2. கடலின் ஆழங்கள் கடும் பேய்களின் ஓலங்கள் உடலை மெய்சிலிர்க்கச் செய்யுது சாத்தானின் தந்திரங்கள் சதிநாச மோசங்கள் திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது 3. வாழ்க்கை என்னும் பயணத்திலே வெற்றியோ தோல்வியோ எதிர்நீச்சலடித்து பயணம் செய்குவேன் சிறுகின்ற புயலிலும் மோதுகின்ற அலையிலும் – நான் அக்கரை சேருவேன் என் இயேசுவோடு மகிழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8335
Song ID
thandu-valichu-thandu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
4
Source
Open