Thangum karangal undu தாங்கும்…

தாங்கும் கரங்கள் உண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

தாங்கும் கரங்கள் உண்டு உந்தன் இதயம் தகர்ந்ததோ வாக்கு மாறாத இயேசு உன்னைக் காக்க வல்லவரே 1. பாரம் பெரியதோ மனஆறுதல் இல்லையோ-தூரமோ ஒத்தாசையோ தாங்கும் கரங்கள். வாக்குமாறாத இயேசு உன்னை காக்க அன்புள்ளவர் 2. கண்ணீரும் தோல்விகளோ கொடும் கோரமாய் வியாதிகளோ மண்ணிலே மரணமோ மாற்றங்களோ) தாங்கும் கரங்கள்.. புது ஜீவன் அளிப்பாரே 3. கல்வாரி மா மலை போல் கொடும் காரிருள் சோதனையோ திருச்சித்தம் செய்தவரின் தாங்கும் கரங்கள். உன்னை அழைக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7291
Song ID
thangum-karangal-undu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open