Thanimai Alla Eni தனிமை அல்ல இனி தனிமை அல்ல

தனிமை அல்ல இனி தனிமை அல்ல

Lyrics

தனிமை அல்ல இனி தனிமை அல்ல தேவன் உன்னோடு இருக்கிறார் தனிமை அல்ல இனி தனிமை அல்ல தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் தாயின் கருவினிலே உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6128
Song ID
thanimai-alla-song-lyrics-chords-ppt-pas-lucasekar-tamil-christian-song
Views
1
Downloads
1