Thanimai Vaattum Pothu தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே

தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே கண்ணீரின் பாதைகளை களிப்பாய் மாற்றினீரே பாடுவேன் நன்றி நன்றி நன்றி (3) நன்றி இயேசப்பா 1. பார்வோன் துரத்த செங்கடல் மிரட்ட கைவிடவில்லையே கால்கள் பதித்து கரையை கா கிருபை செய்தீரே 2. சீறும் சர்ப்பங்கள் கெர்ச்சிக்கும் சிங்கங்கள் சூழ்ந்து நிற்கையிலே சர்ப்பத்தை மிதித்து சிங்கத்தை கிழித்து ஜெயிக்கச் செய்தீரே 3. இரும்பு கதவுகள் வெண்கல விலங்குகள் சிறைவைக்க முடியலையே கட்டுகள் முறித்து கைதட்டிப்ப விடுதலை தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7287
Song ID
thanimai-vaattum-pothu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open