Thanimaiyil Irundhum Thaladi …

தனிமையில் இருந்தும்
Unknown
PPT
Lyrics

Lyrics

தனிமையில் இருந்தும் தள்ளாடி நடந்தும் கைவிடப்படுவதில்லை – 2 என்னை காத்து நடத்துவர் கன்மலை மேல் நிறுத்துவார் இயேசுவே (3) 1. சவுல் என்னை தொடர்ந்தாலும் சத்துரு என்னை துரத்தினாலும் 2. செங்கடல் என்னை தடுத்தாலும் சூழ்நிலை என்னை நெருக்கினாலும் 3. பகலில் அம்பு பறந்தாலும் இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6069
Song ID
thanimaiyil-irundhum-thaladi-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open