Thanjam Entu Varupavarai தஞ்சம் என்று வருவோரை

தஞ்சம் என்று வருவோரை
Unknown
PPT
Lyrics

Lyrics

தஞ்சம் என்று வருவோரை தள்ளிடாத தெய்வமே - தேடி வரும் யாவரையும் தேற்றிடும் தெய்வமே 1. உம்மையன்றி யாரிடம் சென்றிடுவோம் இயேசையா நீரே கதி என்று வந்தோம் நிம்மதியை தருபவரே -2 இயேசையா எங்கள் இயேசையா (2) 2. உம்மையன்றி யார் எனக்கு சுகத்தை தர முடியும் உமது வார்த்தைகளால் சுகத்தை தருபவரே 3. உம்மையன்றி யார் எனக்கு விடுதலை தர முடியும் உமது ஆவியினால் விடுதலை தருபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7278
Song ID
thanjam-entu-varupavarai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open