Thanjamum Neeyae தஞ்சமும் நீயே, தாபரம்

தஞ்சமும் நீயே, தாபரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தஞ்சமும் நீயே, தாபரம் நீயே தாயினும், தயையுடையாய் நீயே 1. என் வாழ்வின் ஒளியும் நீயே என் சத்ய வழியும் நீயே என் அன்பின் ஆழி நீயே என் கண்ணின் விழியும் நீயே 2. என் ஜீவ அப்பம் நீயே என் பானம் நீயே என் ஜீவ பெலனும் நீயே என் ஜீவ ஊற்றும் நீயே 3. என் நல்ல மேய்ப்பன் நீயே என் வல்ல மீட்பன் நீயே என் செல்வ பாக்யம் நீயே என் அல்லல் தீர்வு நீயே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4381
Song ID
thanjamum-neeyae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open