Thank You Solluven Dhinamum தேங்க் யூ சொல்லுவேன்

தேங்க் யூ சொல்லுவேன்

Lyrics

தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் தேங்க் யூ தேங்க் யூ பாதர் பாதர் தேங்க் யூ ஜீசஸ் தேங்க் யூ ஹெவன்லீ நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா 1. எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா என்னையும் கண்டீரையா எப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி 2. யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி 3. யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே இதுவரை சுகம் தந்தீரே எப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி 4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே அப்பா நன்றி அன்பே நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3164
Song ID
thank-you-solluven-dhinamum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
1
Source
Open