Thannai Thandhirae

தன்னை தந்தீரே
Unknown
Lyrics

Lyrics

என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே கடன் என்ற கடலில் சிக்கி மூழ்க நான் சென்றவன் கரை சேர முடியாதென்று கவலை நான் கொண்டவன் (2) ஆனாலும் உந்தன் கரமோ கைவிடவில்லை ஐயா கரம் பிடித்து கரையை சேர்ந்த கர்த்தரே நன்றி ஐயா இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே இரவும் பகலும் பாவம் செய்து ஆவி கனியை இழந்தவன் ஆதியின் அன்பை விட்டேன் என்று சொல்லி அழுதவன் (2) ஆனாலும் உந்தன் பாசம் குறையவே இல்லை ஐயா என் மீது நேசம் வைத்த நேசரே நன்றி ஐயா இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2 Thannai Thandhirae, Thannai Thandhirae Lyrics Song,Thannai Thandhirae Lyrics,Neerae Endhan Kanmalai Lyrics Song Chords PPT - நீரே எந்தன் கன்மலை, John Paul R @JOHNPAULR,JM Martin lyrics Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere Kadan Endra Kadalil Sikki Moozhga Naan Sendravan Karai Sera Mudiyaadhendru Kavalai Naan Kondavan (2) Aanaalum Undhan Karamo Kaividavillai Aiyaa Karam Pidiththu Karaiyai Sertha Karthare Nandri Aiyaa Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere Iravum Pagalum Paavam Seidhu Aavi Kaniyai Izhandhavan Aadhiyin Anbai Vittean Endru Solli Azhudhavan (2) Aanaalum Undhan Paasam Kuraiyave Illai Aiyaa En Meedhu Nesam Vaitha Nesare Nandri Aiyaa Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere கடன் என்ற கடலில் சிக்கி மூழ்க நான் சென்றவன் கரை சேர முடியாதென்று கவலை நான் கொண்டவன் (2) Kadan Endra Kadalil Sikki Moozhga Naan Sendravan Karai Sera Mudiyaadhendru Kavalai Naan Kondavan (2) ஆனாலும் உந்தன் கரமோ கைவிடவில்லை ஐயா கரம் பிடித்து கரையை சேர்ந்த கர்த்தரே நன்றி ஐயா Aanaalum Undhan Karamo Kaividavillai Aiyaa Karam Pidiththu Karaiyai Sertha Karthare Nandri Aiyaa இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே Ennai Meettida Thannai Thandheere Ennai Kaathida Thunaiyaai Nindreere இரவும் பகலும் பாவம் செய்து ஆவி கனியை இழந்தவன் ஆதியின் அன்பை விட்டேன் என்று சொல்லி அழுதவன் (2) Iravum Pagalum Paavam Seidhu Aavi Kaniyai Izhandhavan Aadhiyin Anbai Vittean Endru Solli Azhudhavan (2) ஆனாலும் உந்தன் பாசம் குறையவே இல்லை ஐயா என் மீது நேசம் வைத்த நேசரே நன்றி ஐயா Aanaalum Undhan Paasam Kuraiyave Illai Aiyaa En Meedhu Nesam Vaitha Nesare Nandri Aiyaa இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Iyesuve En Karathai Uyarthi Ummai Thudhithiduvean Iyesuve Um Karathai Nambi Endrum Vaazhndhiduvean (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே You gave Yourself to redeem me You stood by me to protect me இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Jesus, I will lift my hands and praise You Jesus, trusting Your hand, I will live forever (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே You gave Yourself to redeem me You stood by me to protect me கடன் என்ற கடலில் சிக்கி மூழ்க நான் சென்றவன் கரை சேர முடியாதென்று கவலை நான் கொண்டவன் (2) I was sinking in the sea called debt I feared I would never reach the shore (2) ஆனாலும் உந்தன் கரமோ கைவிடவில்லை ஐயா கரம் பிடித்து கரையை சேர்ந்த கர்த்தரே நன்றி ஐயா Yet Your hand never let me go, Lord You held my hand and brought me safely to shore, thank You Lord இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Jesus, I will lift my hands and praise You Jesus, trusting Your hand, I will live forever (2) என்னை மீட்டிட தன்னை தந்தீரே என்னை காத்திட துணையாய் நின்றீரே You gave Yourself to redeem me You stood by me to protect me இரவும் பகலும் பாவம் செய்து ஆவி கனியை இழந்தவன் ஆதியின் அன்பை விட்டேன் என்று சொல்லி அழுதவன் (2) Day and night I sinned and lost the fruit of the Spirit I wept saying I had left my first love (2) ஆனாலும் உந்தன் பாசம் குறையவே இல்லை ஐயா என் மீது நேசம் வைத்த நேசரே நன்றி ஐயா Yet Your love never diminished, Lord Beloved One who loved me, thank You Lord இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2) Jesus, I will lift my hands and praise You Jesus, trusting Your hand, I will live forever (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thannai-thandhirae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0