Thannirin Mel Vithaiyai தண்ணரின் மேல் விதையை

தண்ணரின் மேல் விதையை

Lyrics

தண்ணீரின் மேல் விதையை போட்டா பல நாட்கள் கழித்து பலனைக் காப்பாய் கண்ணீரில் விதையை விதைச்சா கெம்பீரமாய் பலனை அறுப்பாய் போடு போடு உன் விதையைப் போடு ஆழம் கண்ட உன் விதையைப் போடு போடு போட்டன் விதையைப் போடு காலம் கண்டு உன் விதையைப் போடு 1. தெருவின் மேல் உன் விதையை போட்டா பட்சிகள் அதை கொத்தி போரும் – 2 எறியப்பட்டு நாசம் ஆகும் மிதிக்கப்பட்டு அழிந்து போகும் – 2 2. முட்கள் மேல் உன் விதையை போட்டா அது நெருக்கப்பட்டு அழிந்து போகும் – 2 கற்கள் மேல் உன் விதையை போட்டா அது காய்ந்து போகும் உலர்ந்து போகும் – 2 3. நல்ல நிலத்தில் விதையைப் போட்டா அது நூறு மடங்கு பலனை கொடுக்கும் – 2 வசனமே அந்த விதை உன் இதயமே விளையும் பூமி – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8336
Song ID
thannirin-mel-vithaiyai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open