Thanral Kaatraga Ennai தென்ற…

தென்றல் காற்றாக என்னை தொட்டு
Unknown
Lyrics

Lyrics

தென்றல் காற்றாக என்னை தொட்டு தழுவுமையா புதுப் பாட்டாக என்னை சூழும் ஆவியானவரே 1. உம் தெய்வீக பிரசன்னத்தினால் என்னை மெய்மறக்கச் செய்திடுமே 2. தேனாக தித்தித்திடுமே உம்மை நாவலே துதித்திடுவேன் 3. உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம் வலக்கையால் அனைத்துக் கொள்ளும் 4. பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு அமைதியான தண்ணீர் வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4457
Song ID
thanral-kaatraga-ennai-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0