Thanthai Saruvaes Paranae Song Tamil Christian Keerthanai Song

Lyrics

தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன் யேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே இம்மாத்ரம் நீயே அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தை அருள் மேவும் அசரீரி மெய்ஞ்ஞான வாரி ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ விற்பன விவேக நூலா அற்புதமான சீலா நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும் சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம் தாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1755
Song ID
thanthai-saruvaes-paranae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open