Thanthaiyaam Devanae Ennaiyum தந்தையாம் தேவனே என்னையும்

தந்தையாம் தேவனே என்னையும்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. தந்தையாம் தேவனே என்னையும் உந்தனின் சாயலை சிருஷ்டித்தீர் நித்திய அன்பினால் என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே உம் மகா கிருபைக்காய் – உம்மை நான் துதிப்பேன் என்றென்றும் 2. கருவினில் உருவாகும் முன்பே கண்டீரே அறிந்தீரே உம் சொந்தமாய் உலகமும் உருவாகும் முன்பே அழைத்தீரே தெரிந்தீரே உம் சேவைக்காய் 3. உடைத்திடும் உருவாக்கும் முழுமையாய் நனைந்திடும் ஏந்திடும் பிரியமாய் குயவனே கைகளில் களிமண்ணாய் என்னையும் தந்திட்டேன் இப்போதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4387
Song ID
thanthaiyaam-devanae-ennaiyum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open