Thanthaiyae Parisutha Thanthaiyae …

தந்தையே பரிசுத்த தந்தையே
Unknown
PPT
Lyrics

Lyrics

தந்தையே பரிசுத்த தந்தையே நீர் ஆசீர்வதித்தால் நான் ஆறுதல் அடைவேன் உந்தன் பாதத்தின் மத்தியிலே உம்பிள்ளை நான் வாழுகின்றேன் எந்தன் வாழ்க்கையில் நாள்தோறும் உந்தன் நினைவால் வாழுகின்றேன் எந்தன் பெலவீனம் தாங்கிடுவீர் உந்தன் பெலத்தால் இடைக்கட்டுவீர் அதிகாலையில் நாள்தோறும் உந்தன் பாதத்தில் அமரச் செய்யும் எந்தன் வேதனை மத்தியிலே உம் நாமத்தை உயர்த்துகிறேன் உந்தன் வருகையில் ஆயத்தமாய் என்னை மறுரூபமாக்கிடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7800
Song ID
thanthaiyae-parisutha-thanthaiyae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open