Thanthaiyin Anpu Pothaathaiyaa தந்தையின் அன்பும் போதாதையா

தந்தையின் அன்பும் போதாதையா
Unknown
PPT
Lyrics

Lyrics

தந்தையின் அன்பும் போதாதையா தாயின் அன்பும் போதாதையா -2 சிநேகிதன் அன்பு போதாதையா உம் அன்பு வேண்டுமையா–2 1. உமது அன்பிலே என்னை இழுத்தீரே உமது அன்பிற்காய் என்னை தருகிறேன் 2. வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன் வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7283
Song ID
thanthaiyin-anpu-pothaathaiyaa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open